இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறையை சரிகட்ட இந்தியா ரூ.1,530 கோடி கடனுதவி..! May 03, 2022 2642 இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறையை சரிகட்ட இந்தியா மேலும் ஆயிரத்து 530 கோடி ரூபாய் கடன் உதவியை வழங்கி உள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கை, அந்நிய செலாவணி கையிருப்பு குறைவால் உணவு, ...